2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

ஐ.தே.க. திருத்த யாப்பு சமர்ப்பிப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 12 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பு திருத்தம், அக்கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயகவினால் சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறிகொத்தாவில் நடைபெற்றுவரும் ஐ.தே.கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே அவர் இந்த 15 முக்கிய அம்சங்கள் அடங்கிய திருத்த யாப்பை சமர்ப்பித்தார்.

ஐ.தே.க. பொதுசெயலாளர் திஸ்ஸ அத்தநாயகவினால் சமர்ப்பிக்கப்பட்ட 15 அம்சங்கள் அடங்கிய திருத்த யாப்பினை ஜனாதிபதி சட்டதரணி விஜயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்து அங்கிகரித்தமை குறிப்பிடத்தக்கது. (MM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--