Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை
Nirosh / 2020 நவம்பர் 28 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரையில் 213 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் மாலனி போத்தாகம தெரிவித்துள்ளார்.
இதில் பேரில் 108 பேர் குணமடைந்துள்ளதாகவும், ஏனைய கொரோனா தொற்றாளர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 770 குடும்பத்தை சேர்ந்த 3,032 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Mar 2021
04 Mar 2021