J.A. George / 2020 நவம்பர் 30 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர்.
தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின் நரிட்டோவிலிருந்து 53 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும், பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
12 minute ago
28 minute ago
32 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
32 minute ago
36 minute ago