2026 ஜனவரி 28, புதன்கிழமை

7 ஆவது நபரின் சடலம் தகனம்

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றினால் நேற்று (08) உயிரிழந்த 7 ஆவது நபரின் இறுதிக் கிரியைகள் இன்று (09) கொட்டிகாவத்தை பொது மயானத்தில் நடைபெற்றன.

44 வயதுடைய குறித்த நபர், கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த மாணிக்கக்கல் வியாபாரியாவார். ஜெர்மன் சென்று நாடு திரும்பிய பின்னரே, குறித்த நபர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரென, சுகாதாரப்  பிரிவு தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X