Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணிகளின் வசதி கருதி உருவாக்கப்பட்டுள்ள அலைபேசி செயலி, இன்று (07) உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக “MyBus-SL” என்ற பெயரில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் குறித்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பஸ்கள் பயணிக்கும் நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ள முடியும்
குறித்த செயலியை போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று அறிமுகப்படுத்தினார்.
16 minute ago
37 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
37 minute ago
50 minute ago