Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய நாள் ஜோதிடம்
மங்கலகரமான விகாரி வருடம் ஆவணி மாதம் 19ஆம் நாள் (05-09-2019) வியாழக்கிழமை, தக்ஷிணாயணம், வருஷருது, பின்இரவு 03.06 வரை ஸப்தமி திதி பின் அட்டமி திதி ஆகும். காலை 10:55 வரை விசாகம் பின் அனுஷம் நட்சத்திரம். சித்தயோகம். சந்திராஷ்டமம் : அஸ்வினி, பரணி. சுபநேரம் 07.35 - 09:05 ராகு காலம் :01.35 - 03.05, எமகண்டம் : 06.05 - 07.35. சிரார்த்த திதி. ஆவணி மாத வளர்பிறை ஸப்தமி திதி. சூலம் – தெற்கு, பரிகாரம் – தைலம். இன்று குரு தட்சணாமூர்த்தி வழிபாடு உத்தமம்.
இராசி பலன்
மேஷம் – பயம்
இடபம் – நன்மை
மிதுனம் – நற்சொல்
கடகம் – ஆதாயம்
சிம்மம் – சுகம்
கன்னி – புகழ்
துலாம் – கவலை
விருச்சிகம் – நலம்
தனுசு – நட்பு
மகரம் - வெற்றி
கும்பம் – பீடை
மீனம் – இலாபம்
இன்றைய சிந்தனை
தைரியம், புத்தி, நுண்ணறிவு இவை மூன்றும் ஒருவனுக்கு நல்ல நண்பர்கள்.
சிவஸ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார்
(ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
04 Jul 2025