Super User / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதலில் றுகுணு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6 பேர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதற்றத்தை தணிப்பதற்காக, கலகத் தடுப்பு பொலிஸார் பல்கலைக்கழகத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
50 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago