2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வாதுவையில் இறைச்சிக் கடைக்கு தீ வைப்பு

Super User   / 2013 ஜூலை 29 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாதுவை பிரதேசத்திலுள்ள மாட்டிறைச்சிக் கடையொன்றுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தீ வைக்கப்பட்டுள்ளது.

சந்தைக் கட்டிடத் தொகுதியிலுள்ள குறித்த இறைச்சிக் கடைக்கு இனந்தெரியாத குழுவினராலேயே தீ மூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • Ash Tuesday, 30 July 2013 11:14 AM

    அவர் அவர் மதத்தை சரியாக பின்பற்றுவார்களாயின் எந்த பிரச்சினையும் இருக்காது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--