Thipaan / 2016 ஜூலை 10 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் அருணாசலம் தங்கத்துரையின் 19ஆவது நினைவு தின நிகழ்வு, கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில், இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிகளவிலான மக்கள், அன்னாருக்கு மலரஞ்சிலி செலுத்தினர். கடந்த 1970 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தெரிவான தங்கத்துரை, 1981ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராகவும் தெரிவானார்.
அதன்பின்னர் 1994 இல் மீண்டும் நாடாளுமன்றம் சென்ற தங்கத்துரை, கடந்த 05.07.1997இல் அகாலமரணமானார்.



45 minute ago
51 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
2 hours ago