2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு தயாரித்தவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சிலம்பற்றுப்  பிரதேசத்தில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரித்து விற்பனை செய்துவந்த  குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ;ஜ.றிஸ்வான இன்று செவ்வாய்க்கிழமை 50,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளார்.

இந்த நபரிடமிருந்து 20 போத்தல் கசிப்பு, கோடா, கசிப்பு தயாரிப்பதற்கான  உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .