Niroshini / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா அல்-அக்ஷா ஆரம்ப பாடசாலை மாணவ்களின் சிறுவர் சந்தை நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலை அதிபர் எச்.சிரஹாப்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், தரம் 04இல் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டு பொருட்களை விற்பனை செய்தனர்
இச்சந்தை நிகழ்வு,ஆசிரியைகளான திருமதி என்.எஸ்.எம்.பளீல், திருமதி ஏ.எஸ்.சனூஜா பேகம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
36 minute ago
45 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
52 minute ago