2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

புதிய மாணவர் அனுமதி ஆரம்பம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

தோப்பூர் அல் ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் ஆறு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா, இன்று (06) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோப்பூர்  வட்டாரக் குழுத் தலைவர் முஜாஹித் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக துறைமுகங்கள் கப்பற்றுறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் கலந்துகொண்டார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரால், பாடசாலை வளாகத்தில் மரக் கன்றும் நடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--