2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

புனர்வாழ்வுக் காரியாலயத் திறப்பு விழா

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

திருகோணமலை சிறைச்சாலையில் கைதிகளினால் நிர்மாணிக்கப்பட்ட புனர்வாழ்வுக் காரியாலயத் திறப்பு விழா, எதிர்வரும் 18ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன், சிறைச்சாலை மதிலில் கைதிகளினால் வரையப்பட்ட சுவர் ஓவியம் காட்சிக்கு விடப்படவுள்ளது.

திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர்  பிரசாத் ஹேமந்த தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.  
.                            

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .