எப். முபாரக் / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதற்கான முயற்சியின் பொருட்டு, மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குமிடையிலான சந்திப்பு அமைச்சரின் அலுவலகத்தில், அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இம்மாவட்ட மீனவர்கள் சுருக்கு வலைகளை இட்டு மீன்பிடிப்பது, அதற்கான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பது தொடர்பாகவும் அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியதாக, தௌபீக் எம்.பி தெரிவித்தார்.
59 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
4 hours ago