Niroshini / 2016 ஜூலை 23 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை - மூதூர் நீதிவான் நீதிமன்றத்தின் புதிய கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
சகல வசதிகளுடன் நவீன முறையில் அமைக்கைப்பட்டுள்ள இந்த நீதிமன்ற கட்டடத்தினை எதிர்வரும் 29ஆம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ மற்றும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
24 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
2 hours ago
2 hours ago