Super User / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
வட இலங்கை சங்கீத சபை நடத்திய பரீட்சையில் திருகோணமலை மாவட்ட 107 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்கள் திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமி தேவஸ்தான இசை நடன கலாலயத்தினால் பயிற்றுவிக்கப்பட்டன.
2001ஆம் ஆண்டிலிருந்து வருடாந்தம் வட இலங்கை சங்கீத சபை நடத்திவரும் வாய்ப்பாட்டு, வயலின், வீணை, பண்ணிசை, மிருதங்கம், புல்லாங்குழல், பரதம் ஆகிய துறைகளுக்கான பரீட்சைகளுக்கு மாணவர்களை திருகோணமலை அருள் மிகு ஸ்ரீ முத்துக்குமார சுவாமி தேவஸ்தான இசை நடன கலாலயத்தில பயிற்றுவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
52 minute ago
8 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
8 hours ago
28 Oct 2025