2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

கந்தளாயில் 12 அடி நீளமான மலைபாம்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கந்தளாய் நகரில் 12 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு இப்பாம்பைப் பிடித்து கந்தளாய் குளத்தின் பின்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் விட்டனர்.

மலைப்பாம்பினை பார்க்க அதிகளவான மக்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.

இதேவேளை கந்தளாய் சோமாதேவி காட்டுப் பகுதியில் மறைந்திருந்து,  வெடி மருந்துகளைப் பயன்படுத்தி யானைகளைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் எட்டுப் பேரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஹிங்குராகொட  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .