2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாண சபையின் மக்கள் குறைகேள் பெட்டிகள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

மக்கள் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண சபை முறைப்பாட்டுப் பெட்டிகளை அமைத்து வருகிறது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள், நகரசபைகள் என்பவற்றுக்கு முறைப்பாட்டுப் பெட்டிகளை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணசபைத் தலைவர் எச்.எம்.பாயிஸ் இவற்றை பிரதேச சபைகளின் தலைவர்களிடம் கையளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--