Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை ரோட்டறி கழகத்தினால் சர்வதேச கைகழுவுதல் தினத்தை இன்று வியாழக்கிழமை சாகிரா கல்லூரியில் கொண்டாடப்பட்டது. உலக கைகழுவுதல் தினம் நாளை சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகினற நிலையிலேயே குறித்த கழகத்தினால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் ஆரம்பபிரிவு மாணவர்கள் கலந்து கொண்டார்கள். சிறந்த முறையில் கைகழுவும் நுட்பங்கள் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பொது சுகாதார அதிகாரி ஈ.ஜி..ஞானகுணாளன், ரோட்டறி கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.


4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago