2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

தேசிய மர நடுகை தின நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, சீனன்குடா நாலந்தா வித்தியாலயத்தில் தேசிய மர நடுகை தினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை மர நடும் நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரி மேஜர் ஜெனரல் ரி.ஆர்.ஆர்.சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

டோக்கியோ சீமெந்து கம்பனியினல் ஏற்பாடு செய்யப்பட்ட மர நடுகை நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு 500 மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்  பாடசாலை வளாகத்தினுல் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .