2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வைத்திய முகாம்

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நடமாடும் வைத்திய சேவையை மூதூர் தள வைத்தியசாலை நடத்தி வருகின்றது.

இன்று மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடத்திய நடமாடும் வைத்திய சேவையினால் நோயில் அவதியுற்றிருந்த நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--