Menaka Mookandi / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை, கோனேஸ்வர ஆலயப்பகுதியில் உள்ள மான்கள் தற்போது நகரப்பகுதியை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மான்களுக்கான உணவுகள் குறைந்து காணப்படுவதாலேயே அவை நகரை நோக்கி நகர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெள்ளம் ஏற்பட்ட பின்னர் வீதிகள் மோசமான நிலையில் காணப்படுகின்றமையினால் சுற்றுலாப் பயணிகளின் வீதம் குறைந்து காணப்படுகின்றது.
சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவதினால் சாப்பாடுகள், கழிவுப்பொருட்கள் வீசப்படுகின்றவேளை மான்கள் அப்பொருட்களை உண்டு காலத்தை கலித்து வந்தன. இந்நிலையில் தற்போது அவை உணவு தேடி நகர் பகுதியை நோக்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago