Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை கந்தளாய் பகுதியில் 400 கிராம் போலி நகையை 4 இலட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற இருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவை, ஹபரண பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கந்தளாய் நீதிமன்றில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் கோசர சேனாரட்ன உத்தரவிட்டுள்ளார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago