Super User / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலயத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் இன்று சனிக்கிழமை முதல் பதில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பெப்ரவரி 26ஆம் திகதிஇ மார்ச் மாதம் 05ஆம் மற்றும் 26ஆம் திகதியும் ஏப்ரல் மாதம் 02ஆம் மற்றும் 09ஆம் திகதியும் மே மாதத்தில் 21ஆம் திகதியும் ஜுன் மாதத்தில் 08ஆம் திகதியும் ஜுலை மாதத்தில் 23ஆம் மற்றும் 30ஆம் திகதி பதில் பாடசாலைகள் நடத்தப்பட்டவுள்ளன.
17 minute ago
31 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
46 minute ago
55 minute ago