Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை
10.30 மணிக்கு திருகோணமலை நகரசபை மண்டபத்தில் ஐக்கிய தேசியக் கட்;சி பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில்
நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் நாடாளுமனற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்;.
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026