Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை கிண்ணியா வீதியில் டோக்கியோ சீமெந்து ஆலை பக்கமாகச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி குடைசாய்ந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது எவரும் காயமடையவில்லை. சீனன்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
31 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
5 hours ago