Super User / 2011 மார்ச் 04 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் தாபல் அலுவலகங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்காளர் அட்டையுடன் தேர்தலில் போட்டியிடும் குறித்த பிரதேச வேட்பாளர் பட்டியலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் பணி உத்தியோகஸ்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் நாலக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
6 minute ago
31 minute ago
33 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
31 minute ago
33 minute ago
37 minute ago