Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 14, புதன்கிழமை
Kogilavani / 2011 ஜூன் 08 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
'வீட்டுச் சூழலில் இடம்பெறும் வன்முறை'' தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று இன்று புதன்கிழமை காலை கிண்ணியா தி/அல் றவ்ளா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிராம உத்தியோகத்தர் எஸ்.எம்.எம்.ஐப் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், மனித உரிமைகள் மேம்பாட்டுக்கும், பாதுகாப்புக்குமான பணிப்பாளர் வீ.யோகஸ்வரன் (சட்டத்தரணி) மற்றும் திட்ட இணைப்பாளர் கே. பிரபா வதனி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2021
13 Apr 2021
13 Apr 2021