2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

முள்ளிப்பொத்தானையில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

சமூக சேவைகள் அமைச்சின் நடமாடும் சேவையொன்று தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் விசேட தேவையுடையவர்களுக்கான பொருட்கள் வழங்கல், காசோலை வழங்கல், சுமார் ஆயிரம் பேருக்கு மூக்குக்கண்ணாடி வழங்கல் போன்றவை இடம்பெறவுள்ளதாகவும் தம்பலகாமம் பிரதேச சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.ஹபீபுள்ளா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X