Super User / 2011 ஜூன் 18 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
அரபு உலகில் இடம் பெற்று வருகின்ற அரசியல் மாற்றங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து 'அரபுலகின் மீள் எழுச்சி' எனும் கருப் பொருளில் விஷேட சொற்பொழிவு நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் அஷ்ஸெய்க் எம்.ஏ.அனாஸ் (எம்.ஏ.சூடான்) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .