2021 மே 15, சனிக்கிழமை

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
கிண்ணியா முனைச்சேனை அல்-முஜாஹிதா வித்தியால மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் புதன்கிழமை (11) ஈடுபட்டனர்.
 
இப்பாடசாலையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற பௌதீக வள மற்றும் மனித வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரியே மாணவர்கள், இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் இப்போரட்டத்தில் பெற்றோர்களும் இணைந்திருந்தனர்.
 
இப் கவனயீர்ப்பு போராட்டத்தால் கொழும்பு வீதியில் பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .