2021 மார்ச் 01, திங்கட்கிழமை

பாம்பு தீண்டி விவசாயி மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                          

திருகோணமலை, கந்தளாய் பகுதியில்   வியாழக்கிழமை அதிகாலை வேளையில் பாம்பு தீண்டி ஒருவர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த ஜெயதிலக்க அப்புகாமி (வயது 68) என்ற விவசாயியை பாம்பு தீண்டியது. இதனைத் தொடர்ந்து இவரை கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது, வழியில் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .