2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                        

திருகோணமலை, ஆண்டாங்குளத்தை அண்டிய பகுதியில் கைக்குண்டு ஒன்றை செவ்வாய்க்கிழமை (11) மாலை மீட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்டாங்குளத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு சென்றபோது, கைக்குண்டை அவதானித்துவிட்டு, தங்களுக்கு தகவல் வழங்கியதாகவும் இதனைத் தொடர்ந்து கைக்குண்டை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .