2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இரும்புக் கூடு அறிமுகம்

பொன் ஆனந்தம்   / 2017 ஜூலை 21 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருக்கோணமலை நகரப்பகுதிகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, திருக்கோணமலை நகராட்சிமன்றம் எடுத்துவரும் நடவடிக்கைகளின் மற்றொருமுயற்சியாக இரும்புக்கூடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நகரசபைச் செயலாளர் தலைமையில், திருகோணமலை பஸ் நிலயத்துக்கு அருகில்  குறித்த இரும்புக்கூடு, நேற்றுக் காலை வைக்கப்பட்டது.

நுளம்புகளின் பெருக்கத்துக்கு காரணமான பிளாஸ்டிக் கழிவுகளை குறித்த கூட்டில் போடுமாறு பொதுமக்களுக்கு,  நகரசபைச் செயலாளர் எஸ்.ஜெயவிஷ்ணு அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .