2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலையில் மதில் இடிந்து விழுந்தது

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - புளியங்களம் தேவ நகரில் வீட்டின் மதில் இடிந்து விழுந்துள்ளது. இதில், 10 வயதுடையச் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

காற்றுடன் கூடிய கடும் மழையால் வீட்டின் இடிந்து விழுந்துள்ளது. அந்த இடிபாடுகளுக்குள்  சிக்குண்டிருந்த சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .