2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

புலத்சிங்கள பொலிஸூக்கு காணி தயார்

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, புலத்சிங்கள கிராம சேவையாளர் பிரிவின், அதுர கிராமத்தில் அமைந்துள்ள, ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு உரித்தான 4 ஏக்கர் காணி வழங்கப்படவுள்ளது.

இலங்கைப் பொலிஸாருக்கு இக்காணியை உரித்தாக்கிக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .