2020 நவம்பர் 28, சனிக்கிழமை

காலியிலும் ஐ.ம.சு.கூட்டமைப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காலி   மாநகர  சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 23,539 வாக்குகளைப் பெற்று  11 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 16,137  வாக்குகளுடன் 5  ஆசனங்களை பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) 1,085வாக்குகளுடன் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--