Princiya Dixci / 2016 ஜூலை 10 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம்செய்து, பல்வேறு வைபவங்களிலும் பங்கேற்றிருந்தார்.
அந்த வைபவங்களில் பங்கேற்றிருந்த வடக்கு-கிழக்குப் பிரதான தேரர், மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி வண. அம்பிட்டியே சுமனரத்ன தேரர், தன்னுடைய விஹாரைக்கு வருமாறு அழைப்புவிடுத்தார்.
எனினும், அங்கு வருவதற்கு தனக்கு நேரமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துவிட்டார்.
இதனால், கோபங்கொண்ட தேரர், தன்னுடைய விஹாரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரைக் கொண்டிருக்கின்ற நினைவுபடிகக்கல்லை, சிலசால் அடித்து நொறுக்கினார்.
(படங்கள்: வசந்த சந்திரபால)




30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025