2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

தமிழகத்தில் ஆர்ப்பாட்ட அலைகள்

Super User   / 2010 ஜூன் 08 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து தமிழகத்திலுள்ள அரசியற்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளின் ஒரு பிரிவினரை படத்தில் காணலாம்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--