2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

தேரோடு வலம் வரும் திருக்கேதீஸ்வரநாதர்...

Super User   / 2010 மே 26 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}இலங்கையின் பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த திருவிழாவில் திருக்கேதீஸ்வரநாதரும் தேவியும் தேரில் உலா வருவதை படத்தில் காணலாம்.கடந்த 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை நடைபெறும் பாலாவி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--