2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

மனித உரிமைக்கான குரலாக...

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மாவட்ட சிவில் அமைப்புக்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் ஆகியோரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முருகன் ஆலய முன்றலில், இன்று சனிக்கிழமை (10) ஆர்ப்பாட்டமொன்று  மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தினால் எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என். நிபோஜன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .