2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

"மல்வானை றம்புட்டான்" காலம் ஆரம்பம்

Super User   / 2010 ஜூன் 13 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}றம்புட்டான் பழத்திற்கு பெயர்போன இடம் மல்வானைப் பகுதியாகும். மல்வானையில் தற்போது றம்புட்டான் பழத்திற்கான காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் சிறுவர்கள் இருவர் றம்புட்டான் பழத்தினை சாப்பிடுவதை படத்தில் காணலாம்.  Comments - 0

 • sivalingam Monday, 14 June 2010 01:42 PM

  அழகான படங்கள். றம்புட்டான் சுவைத்தது போன்ற உணர்வு ! ! !

  Reply : 0       0

  baskaran Monday, 14 June 2010 05:23 PM

  நல்ல விலைக்கு விற்பார்கள். காசுக்கு எங்க போறது?

  Reply : 0       0

  REESATH Monday, 14 June 2010 09:46 PM

  வாய் ஊருது.

  Reply : 0       0

  nabeel mohomed Monday, 14 June 2010 10:48 PM

  றம்புட்டான் காலம் வந்து விட்டதா ? எங்கே பாதை ஓரங்களில் இன்னும் றம்புட்டான் வரவில்லையே ?

  Reply : 0       0

  imthiyas Monday, 14 June 2010 11:35 PM

  யாருடைய வீடு????

  Reply : 0       0

  B.M.Rishad Tuesday, 15 June 2010 01:40 PM

  good we can enjoy.

  Reply : 0       0

  gayu Thursday, 17 June 2010 03:16 PM

  என்னதான் பழம் வந்தாலும் விலை மட்டும் இறங்காது.

  Reply : 0       0

  nawfer Thursday, 17 June 2010 06:57 PM

  எனக்கு ஆபீசில் தொல்லை ரம்புட்டான் கேட்டு அடம் பிடிக்கின்றார்கள்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--