2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

முச்சக்கர வண்டிக்கு தீ வைப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை, அமுனுவெல்பிட்டிய பிரதேசத்தில், முச்சக்கர வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர் ஒருவருக்குச் சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு, திங்கட்கிழமை இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில்  பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .