2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

லொறி குடைசாய்ந்தது...

Kogilavani   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரவளையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மரக்கறி லொறியானது, பதுளை எல்லப் பகுதியில், நேற்று (26) குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. லொறி குடைசாய்ந்து கிடப்பதையும்  வீதியில் சிதறிக்கிடக்கும் மரக்கறிகளையும் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: எம்.செல்வராஜா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--