2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விடுதலை செய்...

Princiya Dixci   / 2016 ஜூலை 12 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற உத்தரவை மீறி குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் லஹிறு சத்துரங்க வீரசிங்க விடுதலைச் செய்யுமாறு கோரியும் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினால் ஒலுவில் வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

(படப்பிடிப்பு: எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .