2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய 175ஆவது வருடாந்த உற்சவம்

Super User   / 2010 ஜூன் 14 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 175ஆவது வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான நேற்று புனிதரின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த உற்சவத்தில் புனிதரின் திருச்சொரூபம் பவனி வருவதை படத்தில் காணலாம்.













 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--