A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 16 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப் படையின் யுத்த வீரர்களுக்காக இந்து மத பூஜை, கொட்டாஞ்சேனை சிவன் கோயிலில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பிரதம படை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பி.பீ.பிரேமச்சந்திர உட்பட 400 விமானப்படை அதிகாரிகள் இப்பூஜையில் கலந்துகொண்டனர்.
விசேட பூஜை வழிபாடு நடைபெறுவதனையும் பூஜையில் கலந்துகொண்ட விமானப்படை அதிகாரிகளையும் படங்களில் காணலாம்.
Pix: Kushan Pathiraja




1 hours ago
4 hours ago
17 Jan 2026
17 Jan 2026
ravi Tuesday, 17 August 2010 03:23 AM
தமிழர்கள் கொல்லப்பட்டதுக்கு ஆத்மா சாந்திப் பூஜை போல் இருக்கின்றது இது. இருந்தாலும் இவர்கள் புத்தபெருமானை உதாசீனம் செய்வதுபோல் இருக்கின்றது இந்த செயல். ஈஸ்வரா என்னே உன் செயல்...
Reply : 0 0
jameel Tuesday, 17 August 2010 04:01 AM
பாவப்பரிஹாரம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
17 Jan 2026
17 Jan 2026