2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பௌவ்வா கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாய்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளை பராமரிப்பதற்கு உதவும் தொண்டு நிறுவனமான புளு பாவ் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்த பௌவ்வா கண்காட்சி கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று நடைபெற்றது. நாய்களுக்கான போட்டியொன்றில் முதலிடம் பெற்ற பென்ஜி எனும் நாய் தனது உரிமையாளருடனும் வெற்றிக்கிண்ணத்துடனும் படத்தில் காணப்படுகிறது. (படப்பிடிப்பு பிரதீப் தில்ருக்ஷன)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--