2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

என் மனசாட்சி…

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

18ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக சுவரொட்டி பிரசாரம் செய்தமை தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை குற்றப்புலனாய்வு துறையினரால் சுமார் 3 மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, குற்றவியல் புலனாய்வு திணைக்களத்திலிருந்து வெளியே வருவதையும் சகாக்களுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம். Pix: Pradeep Dilrukshana


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .