2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தீயின் கோர தாண்டவம்...

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 05 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள விவசாய அமைச்சின் 'கொவிஜன மந்திரய' கட்டிடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் அக்கட்டிடடத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டது. இத்தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட கட்டடத் தொகுதியையும் அதிகாரிகள் பார்வையிடுவதயையும் படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .